tiruppur பழமை வாய்ந்த மரம் வெட்டி சாய்ப்பு நமது நிருபர் செப்டம்பர் 8, 2019 அவிநாசி அருகே பழமைவாய்ந்த வேப்ப மரத்தை வெட்டி சாய்த்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.